இணையதளம்,குறுஞ்செய்தி,வாட்ஸ்அப்… இன்னொரு மைல்கல் !

Posted on Updated on

அன்புடையீர்,
நமது மன்றத்தின் ஆண்டிராய்ட் செயலி தற்போது சோதனை அடிப்படையில் Google Play Store -யில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது என்பது தெரிவித்துக்கொள்கிறோம்…https://play.google.com/store/apps/details?id=arun.addressbook&hl=en
உங்களது பாரட்டுகளை Google Play store லும், குறை மற்றும் ஆலோசனைகளை மன்ற முகவரியிலும் ( contact@etcvm.org ) தெரிவிக்கலாம். நன்றி…..

உறவினர் சேவையில்….

இரணியல் தலகுளம் சித்தி விநாயகர் மன்றம், சென்னை.

www.etcvm.org
————————————————

Special Note:
  1. Please use the mobile number/e-mail id you have registered with Mandram,
  2. In-case if you wish to update your details, Please reply back this email id with your correct details.